சீனாவை உலுக்கி வரும் மர்ம காய்ச்சல் பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் - மத்திய சுகாதார மந்திரி
சீனாவில் பரவி வரும் வைரஸ் தொற்று, ஒரு மனிதரிடமிருந்து, மற்றொரு மனிதருக்கு பரவும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும், குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
25 Nov 2023 9:30 PM GMTபட்டினி குறியீடு ஆய்வு: ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் அளவுகோல், நமக்கு பொருந்தாது - மன்சுக் மாண்டவியா கருத்து
பட்டினி குறியீடு ஆய்வில் பின்பற்றப்பட்ட அளவுகோல்கள், நமது நாட்டுக்கு பொருந்துவதாக இல்லை என்று மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
15 Oct 2023 11:46 PM GMTநாடு தழுவிய ரத்த தான இயக்கம்: 2.5 லட்சத்தைக் கடந்த கொடையாளர்களின் எண்ணிக்கை..!
'ராக்தான் அம்ரித் மகோத்சவ்' ரத்த தான இயக்கத்தின் கீழ் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளனர்.
1 Oct 2022 11:56 AM GMTசுகாதார துறையில் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்க இந்தியா தயார் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேச்சு
டெல்லியில் நேற்று இந்திய பொதுவிவகார மன்றத்தின் 9-வது வருடாந்திர கூட்டம் நடந்தது.
23 Sep 2022 10:30 PM GMTநாடு தழுவிய ரத்த தான இயக்கம்; 1 லட்சத்தைக் கடந்த கொடையாளர்கள் எண்ணிக்கை - மன்சுக் மாண்டவியா தகவல்
நாடு தழுவிய ரத்த தானம் இயக்கத்தின் மூலம் ரத்த தானம் செய்த கொடையாளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
17 Sep 2022 10:50 PM GMTஉடல் உறுப்பு தானம்; பொதுநலன் குறித்து சிந்திப்பதே நமது பாரம்பரியம் - மன்சுக் மாண்டவியா பேச்சு
உடல் உறுப்புகளை தானம் செய்வதை மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
3 Sep 2022 9:39 PM GMT