வேடசந்தூர் மாரியம்மன் கோவில் திருவிழா

வேடசந்தூர் மாரியம்மன் கோவில் திருவிழா

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
28 May 2025 11:38 AM IST
கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா: இன்று மாலை கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பும் விழா

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா: இன்று மாலை கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பும் விழா

விரதம் இருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
28 May 2025 10:51 AM IST
கரூர் கம்பம் திருவிழாவின் மகத்துவம்

கரூர் கம்பம் திருவிழாவின் மகத்துவம்

கம்பம் மாரியம்மன் ஆலயத்தில் இருக்கும் நாட்களில், தினமும் பக்தர்கள் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.
27 May 2025 4:10 PM IST
பொத்தனூர் வெங்கமேடு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா

பொத்தனூர் வெங்கமேடு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா

திருவிழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, அங்கிருந்து தீர்த்தம் எடுத் துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
22 May 2025 3:49 PM IST
அவதானப்பட்டிமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா

அவதானப்பட்டிமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா

கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் ஆடிமாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி 170-வது ஆண்டு மாரியம்மன் கோவில்...
3 Aug 2023 12:15 AM IST
கோலார் தங்கவயல் இ.டி.பிளாக் மாரியம்மன் கோவில் திருவிழா

கோலார் தங்கவயல் இ.டி.பிளாக் மாரியம்மன் கோவில் திருவிழா

கோலார் தங்கவயல் இ.டி பிளாக் மாரியம்மன் கோவில் திருவிழாவில் 1008 பால்குடத்துடன் பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.
11 Aug 2022 11:12 PM IST