
கிரிண்டர் செயலி பழக்கத்தால் விபரீதம்: செல்போன், பணத்தை பறிகொடுத்த என்ஜினீயர்
சமூகவலைதள பழக்கத்தால் தற்போது விதவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
19 Sept 2025 1:29 PM IST
கன்னியாகுமரி: வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது
மார்த்தாண்டம் அருகே வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2025 6:36 AM IST
குடும்ப தகராறில் மாமியார் மீது வெந்நீர் ஊற்றிய மருமகள்
குடும்ப தகராறில் மாமியார் மீது மருமகள் வெந்நீர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 Jun 2025 10:28 PM IST
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயர்: அமைச்சர் கே.என்.நேரு பதில்
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயர் சூட்ட முதல்-அமைச்சர் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
8 April 2025 11:16 AM IST
மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலி
மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலியானார்.
23 Oct 2023 12:15 AM IST
மார்த்தாண்டம் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது
மார்த்தாண்டம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டார்.
23 Oct 2023 12:15 AM IST
மார்த்தாண்டத்தில் மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது
மார்த்தாண்டத்தில் மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2023 12:15 AM IST
மார்த்தாண்டம்: 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது - பொறி வைத்து பிடித்த போலீசார்
மார்த்தாண்டம் அருகே ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான குற்றவாளியை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.
3 Aug 2022 12:47 PM IST
காதல் டார்ச்சர்: மார்பில் பச்சை குத்த கூறிய வினோத காதலன்.. காதலி செய்த செயல்
மார்த்தாண்டம் அருகே வாலிபர் ஒருவர் தான் காதலி மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்துமாறு வற்புறுத்தியுள்ளார்.
1 Aug 2022 11:02 AM IST
மார்த்தாண்டம் நகை கொள்ளை வழக்கு - கொள்ளையனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
மார்த்தாண்டத்தில் 62 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையனை பிடிக்க 3 போலீஸ் இன்ஸ்பெக்டர் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
27 July 2022 3:30 PM IST
மார்த்தாண்டம்: சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட 13½ கிலோ கஞ்சா - பெண் உள்பட 2 பேர் கைது
மார்த்தாண்டம் அருகே சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட 13½ கிலோ கஞ்சாவுடன் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2022 1:17 PM IST




