
ஆபரேஷன் சிந்தூர்: துண்டாடப்பட்ட பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம்
மசூத் அசாரின் குடும்பத்தை பஹவல்பூரில் இந்திய படைகள் துண்டாடிவிட்டன என்று ஜெய்ஷ் இ அமைப்பின் பயங்கரவாதி கூறியுள்ளான்.
16 Sept 2025 6:08 PM IST
பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மசூத் அசார் உள்ளாரா? வெளியான பரபரப்பு தகவல்
மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் இடத்தை இந்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது.
20 July 2025 8:55 PM IST
இந்தியா நடத்திய தாக்குதலில் எனது குடும்பத்தினர் 10 பேர் பலி - மசூத் அசார் அறிக்கை
வெறும் 25 நிமிடங்களில், பாகிஸ்தானின் பல பெரிய பயங்கரவாத தளங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
7 May 2025 1:45 PM IST
பாகிஸ்தானில் மசூத் அசார்? கடுமையான நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வலியுறுத்தல்
மசூத் அசார் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
6 Dec 2024 7:28 PM IST
ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் ஆப்கானிஸ்தானில் உள்ளார்- பாகிஸ்தான் மந்திரி தகவல்
மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.
16 Sept 2022 7:47 PM IST




