
ரஷியாவில் மாயமான இந்திய மருத்துவ மாணவன் சடலமாக மீட்பு
உணவு பொருட்கள் வாங்கி வருவதாக அஜித் சிங் விடுதியில் இருந்து வெளியேறியுள்ளார்.
7 Nov 2025 9:49 PM IST
மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு: 24-ந்தேதி வரை நடக்கிறது
வருகிற 19-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
17 Sept 2025 12:16 PM IST
எம்பிபிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு வரும் 12ம் தேதி வரை நீட்டிப்பு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வரும் 13ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி பட்டியல் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
7 Aug 2025 8:12 AM IST
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: நெல்லை மாணவர் முதலிடம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
25 July 2025 11:07 AM IST
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: நிகழாண்டில் 72,943 போ் விண்ணப்பம்!
கடந்த ஆண்டைக் காட்டிலும் 65 சதவீதம் கூடுதலாக இம்முறை விண்ணப்பங்களை மாணவர்கள் சமா்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2025 5:29 AM IST
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.
29 Jun 2025 3:47 AM IST
பல் மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்
இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
5 Jun 2025 8:38 AM IST
ஆயுத படை மருத்துவ கல்லூரி வழங்கும் மருத்துவ படிப்புகள்
ஆயுத படை மருத்துவ கல்லூரி தரம் வாய்ந்த மருத்துவ சேவையில் விருப்பம் உள்ளவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்து அவர்களை மருத்துவ அதிகாரிகளாக மாற்றி சிறந்த பணியையும் வழங்குகிறது.
6 Jan 2025 8:40 AM IST
எம்.பி.பி.எஸ். மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற 23-ம் தேதி வரை அவகாசம்
எம்.பி.பி.எஸ். மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற 23-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
11 Nov 2024 8:22 AM IST
எத்தனை தேர்வுகளைத்தான் எழுதுவார்கள் ?
எம்.பி.பி.எஸ். படிப்பை முடிக்கும்போதும் செமஸ்டர் தேர்வுகளுடன், ‘நெக்ஸ்ட் தேர்வு நிலை-1’ தேர்வையும் எழுத வேண்டியது இருக்கிறது.
5 Oct 2024 6:36 AM IST
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
31 July 2024 7:25 AM IST
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 July 2024 4:11 PM IST




