சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கடற்படை கப்பல் விரைந்தது

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கடற்படை கப்பல் விரைந்தது

உள்நாட்டுப் போர் நடைபெறும் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு கடற்படை கப்பல் விரைந்துள்ளது.
23 April 2023 7:48 PM GMT
ஆஸ்திரேலிய பிரதமர் 8-ந்தேதி இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியுடன் பேச்சு

ஆஸ்திரேலிய பிரதமர் 8-ந்தேதி இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியுடன் பேச்சு

ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் 4 நாள் அரசு முறைப்பயணமாக 8-ந் தேதி இந்தியா வருகிறார். பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
4 March 2023 9:25 PM GMT
நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - இந்தியா வரவேற்பு

நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - இந்தியா வரவேற்பு

நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை லண்டன் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை வரவேற்பதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம்பாக்சி தெரிவித்துள்ளார்.
10 Nov 2022 3:18 PM GMT
மியான்மர் மோசடியைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

மியான்மர் மோசடியைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

மியான்மர் மோசடியைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புகிறவர்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தைப் பற்றி விசாரித்து சரிபாருங்கள் என கூறி உள்ளது.
24 Sep 2022 5:56 PM GMT
இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ் பயங்கரவாதி கைது; ரஷியா உடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவுத்துறை தகவல்

இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ் பயங்கரவாதி கைது; ரஷியா உடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவுத்துறை தகவல்

இந்திய ஆளுங்கட்சி தலைவர்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ் பயங்கரவாதியை ரஷியா உளவுப்படை கைது செய்தது.
25 Aug 2022 2:23 PM GMT
மத சிறுபான்மையினர் விவகாரம்: அமெரிக்க ஆணையத்துக்கு இந்தியா கண்டனம்

மத சிறுபான்மையினர் விவகாரம்: அமெரிக்க ஆணையத்துக்கு இந்தியா கண்டனம்

சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் கூறியிருந்தது. இந்த கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.
3 July 2022 2:57 AM GMT