மேகதாது வழக்கில் திமுக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கவில்லை - ஓ.பன்னீர்செல்வம்

மேகதாது வழக்கில் திமுக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கவில்லை - ஓ.பன்னீர்செல்வம்

மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
14 Nov 2025 2:42 PM IST
மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி கொடுக்கவில்லை: திமுக வழக்கறிஞர் வில்சன்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி கொடுக்கவில்லை: திமுக வழக்கறிஞர் வில்சன்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததாக சில ஊடகங்களில் தவறுதலாக செய்திகள் வந்துவிட்டதாக வில்சன் தெரிவித்தார்.
13 Nov 2025 5:42 PM IST
மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்

'மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்' துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்

கர்நாடகத்தில் தற்போது விவசாய நிலம் 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளது.
2 July 2025 4:45 AM IST
தமிழ்நாடு நீரை வீணாக்குவதை தடுக்கவே மேகதாது திட்டம்: சித்தராமையா

தமிழ்நாடு நீரை வீணாக்குவதை தடுக்கவே மேகதாது திட்டம்: சித்தராமையா

மேகதாது திட்டத்தால் கர்நாடகாவைவிட தமிழகத்திற்குதான் அதிக பயன் இருக்கும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
29 July 2024 9:03 PM IST
மேகதாது அணை விவகாரம்: மத்திய ஜல்சக்தி துறை மந்திரியிடம் நாளை ஆலோசனை

மேகதாது அணை விவகாரம்: மத்திய ஜல்சக்தி துறை மந்திரியிடம் நாளை ஆலோசனை

மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய ஜல்சக்தி துறை மந்திரியிடம் நாளை (வியாழக்கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.
14 Jun 2022 9:04 PM IST