இத்தாலியில் முதியோர் இல்லத்தில் தீ விபத்தில் 6 பேர் கருகி சாவு

இத்தாலியில் முதியோர் இல்லத்தில் தீ விபத்தில் 6 பேர் கருகி சாவு

இத்தாலியின் மிலன் நகரில் உள்ள முதியோர் இல்லம் தீப்பிடித்து 6 பேர் உடல் கருகி செத்தனர். மேலும் 80 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
7 July 2023 9:16 PM GMT