
அதிபர் நாட்டை விட்டு ஓட்டம்; மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்
ராணுவ கிளர்ச்சியைத் தொடர்ந்து தனது உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறியதாக அதிபர் தெரிவித்தார்.
14 Oct 2025 8:45 PM IST
கென்யாவில் ராணுவ பயிற்சியின்போது தீ: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 கோடி இழப்பீடு வழங்க இங்கிலாந்து ஒப்புதல்
ரிப்ட் பள்ளத்தாக்கில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ பயிற்சியை நடத்தியது.
24 Aug 2025 3:00 AM IST
மியான்மரில் ராணுவ அவசர நிலை நீக்கம்.. 6 மாதங்களுக்குள் தேர்தல்
போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
1 Aug 2025 2:20 AM IST
ராணுவ பலத்தை அதிகரிக்க நேட்டோ நாடுகள் முடிவு
நேட்டோ அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
26 Jun 2025 4:58 AM IST
பள்ளி மீது போர் விமானம் வீசிய வெடிகுண்டு.. மாணவர்கள் 20 பேர் பரிதாப பலி
மியான்மரில் பல கிளர்ச்சி அமைப்புகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்தி சண்டையிட்டு வருகின்றன.
13 May 2025 5:10 AM IST
கார் குண்டுவெடிப்பில் சிக்கி ரஷிய ராணுவ தளபதி உயிரிழப்பு
நான்கு மாதங்களில் ஒரு உயர் ரஷிய ராணுவ அதிகாரி மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
25 April 2025 6:26 PM IST
காஷ்மீர்: பயங்கரவாதிகளுடன் போராடி உயிரிழந்த இஸ்லாமிய தொழிலாளி
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமாக பஹல்காம் இருந்து வருகிறது.
23 April 2025 5:27 PM IST
அமெரிக்க வெளியுறவு மந்திரி சென்ற விமானத்தில் திடீர் கோளாறு
ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெறவுள்ள பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் மார்கோ ரூபியோ விமானத்தில் சென்றார்.
15 Feb 2025 4:15 AM IST
மாலி நாட்டின் ராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல்
மாலியின் தலைநகரில் உள்ள ராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 Sept 2024 3:37 PM IST
தைவான் எல்லைக்குள் பறந்த சீன விமானங்களால் போர்ப்பதற்றம்
தைவான் எல்லையில் சீனா மீண்டும் போர்ப்பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
14 Jun 2024 4:00 AM IST
சூடானில் ராணுவம் - துணை ராணுவம் மோதல்; 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளிடையே நடந்து வரும் மோதலில் நேற்று 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
6 Jun 2024 8:59 PM IST
சூடானில் திடீர் கலவரம்; 47 பேர் படுகொலை
சூடானின் எல்-பாஷெர் பகுதியில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி, பொதுமக்களில் 30 பேர் மற்றும் வீரர்களில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
26 May 2024 3:18 PM IST




