
டெல்லியில் வரி மறுஉருவாக்கம் தொடர்பான குழுக் கூட்டம் - அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்களை சீரமைக்கும் முனைவுகள் வரவேற்கத்தக்கது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
20 Aug 2025 9:52 PM IST
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
அரசு ஊழியர்கள் நலனின் மிகுந்த அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
22 April 2025 12:15 PM IST
பட்ஜெட்டை பாராட்டிய ப.சிதம்பரம்... நன்றி தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2025 - 2026 குறித்து ப.சிதம்பரம் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
16 March 2025 2:03 PM IST
இன்று மாலைக்குள் முழுமையாக மின்விநியோகம் - அமைச்சர் தங்கம் தென்னரசு
தண்ணீர் வடியாத இடங்களில் மட்டும் மக்கள் நலன்கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
5 Dec 2023 11:00 AM IST
டிசம்பர் முதல் வாரத்தில் குருப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் - அப்டேட் கொடுத்த தங்கம் தென்னரசு
டிசம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் சுமார் 6,000 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
7 Nov 2023 11:34 AM IST
போராட்ட களத்தை வன்முறை களமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது: அமைச்சர் தங்கம் தென்னரசு
போராட்ட களத்தை அரசியல் கட்சிகள் வன்முறை களமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
28 July 2023 6:54 PM IST




