புதுமுகங்களின் காதல் கதை

புதுமுகங்களின் காதல் கதை

புதுமுகங்கள் நடிப்பில் `இனி ஒரு காதல் செய்வோம்' என்ற புதிய படம் தயாராகி உள்ளது.
20 Oct 2023 2:16 AM GMT
திரில்லர் கதையில் சார்லி

திரில்லர் கதையில் சார்லி

`பைண்டர்' என்ற பெயரில் தயாராகும் திரில்லர் படத்தில் சார்லி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சென்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், பிரானா...
21 July 2023 7:13 AM GMT
பெற்றோர் கைவிடும் சிறுவர்கள் கதை

பெற்றோர் கைவிடும் சிறுவர்கள் கதை

ராசா விக்ரம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் `புது வேதம்'. விட்டல் மூவிஸ் தயாரித்துள்ளது. இந்த படம் குறித்து ராசா விக்ரம் கூறும்போது, ``சமீப காலமாக...
21 July 2023 4:34 AM GMT
கதாநாயகனாக வசந்த் ரவி

கதாநாயகனாக வசந்த் ரவி

நயன்தாரா நடிப்பில் வெளியான `ஐரா', `நவரசா' போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, டைரக்டராக அறிமுகமாகிறார். இந்த படத்தை ஜெ.எஸ்.எம். புரொடக்ஷன்ஸ்...
21 July 2023 4:19 AM GMT
மருத்துவ மாபியாக்கள் கதை

மருத்துவ 'மாபியா'க்கள் கதை

கவுஷிக், யாதவி, நாஞ்சில் விஜயன், சோபியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு 'பஜனை ஆரம்பம்' என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை ஆனந்த்...
14 July 2023 8:18 AM GMT
வசந்த பாலன் இயக்கும் புதிய படம்

வசந்த பாலன் இயக்கும் புதிய படம்

`வெயில்' படம் மூலம் தேசிய விருது பெற்ற டைரக்டர் வசந்தபாலன் தற்போது 'அநீதி' என்ற புதிய படத்தை டைரக்டு செய்துள்ளார். இதில் அர்ஜுன்தாஸ், துஷாரா விஜயன்,...
14 July 2023 8:08 AM GMT
ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம்

ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம்

நடிகரும் 'விருகம்' என்ற படத்தை இயக்கியவரும், தயாரிப்பாளருமான ஜி.சிவா கதையின் நாயகனாக நடித்து டைரக்டு செய்துள்ள படத்துக்கு 'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்...
14 July 2023 7:24 AM GMT
ஜெயம் ரவியின் புதிய படம்

ஜெயம் ரவியின் புதிய படம்

ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'ஜீனி' என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி...
14 July 2023 7:08 AM GMT
துப்பறிவாளராக விஜய் ஆண்டனி

துப்பறிவாளராக விஜய் ஆண்டனி

`விடியும் முன்' படத்தை இயக்கி பிரபலமான பாலாஜி கே.குமார் டைரக்டு செய்துள்ள புதிய படம் 'கொலை'. இதில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி,...
14 July 2023 6:54 AM GMT
லாரன்சின் திகில் படம்

லாரன்சின் திகில் படம்

ரஜினிகாந்த் நடித்த `சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பி.வாசு டைரக்டு செய்துள்ளார். இதில் லாரன்ஸ் நாயகனாகவும், கங்கனா ரணாவத்...
7 July 2023 6:39 AM GMT
சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி

`பிச்சைக்காரன் 2' படத்தை தொடர்ந்துசுசீந்திரன் இயக்கும் `வள்ளி மயில்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரு கிறார். இதில் நாயகியாக பரியா அப்துல்லா...
30 Jun 2023 6:39 AM GMT
மனதை கொள்ளையடிக்கும் கதையில், அசோக் செல்வன்

மனதை கொள்ளையடிக்கும் கதையில், அசோக் செல்வன்

மனதை கொள்ளையடிக்கும் அழகான திரைக்கதையில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார்.
16 Sep 2022 2:31 AM GMT