பிலிம்பேர்  விருதுகளை வீட்டின் கழிவறை கைப்பிடிகளாக பயன்படுத்துகிறேன் - நசீருதீன் ஷா

பிலிம்பேர் விருதுகளை வீட்டின் கழிவறை கைப்பிடிகளாக பயன்படுத்துகிறேன் - நசீருதீன் ஷா

பிரபல இந்தி நடிகரான நஸ்ருதீன் ஷா தனக்கு அளிக்கப்பட்ட விருதுகளை கழிவறை கைப்பிடியாக பயன்படுத்துவதாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
30 May 2025 3:40 PM