
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்
ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது
5 Dec 2025 5:40 PM IST
மாரி செல்வராஜின் "பைசன்" பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
17 Nov 2025 10:31 AM IST
பவன் கல்யாணின் “ஓஜி” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ திரைப்படம் வரும் 23ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
18 Oct 2025 2:44 PM IST
ஓடிடியில் வெளியாகும் பவன் கல்யாணின் “ஓஜி”
பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் வருகிற 23ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
14 Oct 2025 7:14 PM IST
’ஒரு பொண்ணு, ஆனா ரெண்டு பண்பாடு’...வைரலாகும் பிரியங்கா மோகன் பட பர்ஸ்ட் லுக்
தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.
14 Oct 2025 6:05 AM IST
"இட்லி கடை" படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்
தனுஷ் இயக்கிய நடித்த "இட்லி கடை" படத்தின் ஓடிடி ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
8 Oct 2025 7:46 AM IST
2 மாதங்களாக டிரெண்டிங்கில் டாப்...ஓடிடியில் பட்டையை கிளப்பி வரும் கிரைம் திரில்லர் - எதில் பார்க்கலாம்?
முதல் நாளிலிருந்தே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
5 Oct 2025 7:07 PM IST
ஓடிடியில் ''தி கேம்''...ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் திரில்லர் தொடரை எதில் பார்க்கலாம்?
ஏழு எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை ராஜேஷ் எம். செல்வா இயக்கியுள்ளார்.
3 Oct 2025 6:20 AM IST
25 வயது பெண்களை குறி வைத்து...கொடூரமாக கொலை செய்யும் ஸ்மைலி கில்லர்- சஸ்பென்ஸ் திரில்லரை எதில் பார்க்கலாம்?
சமீப காலமாக திகில் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் ஓடிடியில் அதிகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகின்றன.
30 Sept 2025 1:23 PM IST
ஓடிடியில் ''தடக் 2'' - ’’அனிமல்’’ பட நடிகையின் படத்தை எப்போது, எதில் பார்க்கலாம்?
இது தமிழ் திரைப்படமான ''பரியேறும் பெருமாள்'' (2018)ன் ரீமேக் ஆகும்.
26 Sept 2025 7:34 AM IST
ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் “தி கேம்” வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீடு
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘தி கேம்’ வெப் சீரிஸ் தொடர் வருகிற அக்டோபர் 2ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
25 Sept 2025 8:05 PM IST
நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 10 இந்திய படங்கள்
பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 இந்திய படங்களை காண்போம்.
19 Sept 2025 4:45 PM IST




