
நிபா எதிரொலி; தமிழக, கேரள எல்லைகளில் அலர்ட்
கேரளாவில் நிபா வைரஸுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
15 July 2025 4:07 AM
நீலகிரியில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: மக்கள் அச்சப்பட வேண்டாம் - கலெக்டர் தகவல்
நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி ஏற்பட்டால், சுகாதாரத்துறையினரை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
14 July 2025 6:52 PM
கேரளாவில் நிபா வைரஸுக்கு 2-வது பலி;தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை தீவிரம்
நிபா வைரஸ் பாதித்து இறந்த நபரின் வீட்டை சுற்றி 3 கி.மீ. சுற்றளவு தூரம் உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
14 July 2025 6:33 AM
நிபா வைரஸ்: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - கோவை கலெக்டர் அறிவுரை
கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
11 July 2025 9:26 AM
'நிபா' வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்
அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது.
8 July 2025 8:05 PM
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
8 May 2025 12:41 PM
கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
கேரளாவில் மேலும் 2 பேர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
22 Sept 2024 10:42 PM
நிபா வைரசுக்கு வாலிபர் பலி: கேரள மந்திரி வீணா ஜார்ஜ் விளக்கம்
மனிதனின் உடலில் நிபா வைரஸ் நுழைந்தால் 21 நாட்கள் இருக்கும் என்று மந்திரி வீணா ஜார்ஜ் கூறினார்.
18 Sept 2024 7:08 AM
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: கூடலூர் எல்லையில் சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை
சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதித்து வருகின்றனர்.
17 Sept 2024 9:40 PM
நிபா வைரஸ்: தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
17 Sept 2024 10:45 AM
கேரளாவில் நிபா வைரஸ் பரவல்; தொடர்புடையோர் பட்டியலில் 175 பேர்
கேரளாவில் நிபா வைரஸ் பரவலில் தொடர்புடையோர் பட்டியலில் 74 பேர் சுகாதார நல பணியாளர்கள் ஆவர்.
16 Sept 2024 7:04 PM
நிபா வைரஸ் கண்காணிப்பு தீவிரம் - மலப்புரத்தில் மாஸ்க் கட்டாயம்
மலப்புரம் மாவட்டத்தில், நிபா வைரஸ் பாதித்த 2-வது நபர் பலியான நிலையில், பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
16 Sept 2024 11:21 AM