சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணை  தள்ளிவைப்பு

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சீமான் தரப்பு வழக்கறிஞர் அவரது தரப்பு விளக்கத்தை தெரிவிக்க மீண்டும் கால அவகாசம் கேட்டார்
15 May 2025 10:06 AM
எனக்கு நியாயம் கிடைக்க போவதில்லை; இதுதான் என் கடைசி வீடியோ - நடிகை வெளியிட்ட புதிய வீடியோ

எனக்கு நியாயம் கிடைக்க போவதில்லை; இதுதான் என் கடைசி வீடியோ - நடிகை வெளியிட்ட புதிய வீடியோ

2 மாதங்களுக்குள் இந்த விவகாரத்துக்கு பேசி முடிவு காணட்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
4 March 2025 10:49 AM
என்னுடைய கண்ணீர் சீமானை சும்மா விடாது - நடிகை  சாபம்

என்னுடைய கண்ணீர் சீமானை சும்மா விடாது - நடிகை சாபம்

சீமான் இனி நன்றாக இருக்கமாட்டார் என்று வீடியோ வெளியிட்டு நடிகை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
2 March 2025 7:20 AM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 Jan 2025 3:13 PM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க., நா.த.க. உட்பட 46 வேட்பாளர்கள் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க., நா.த.க. உட்பட 46 வேட்பாளர்கள் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் வெளியிட்டுள்ளார்
21 Jan 2025 2:22 AM
பொது விவாதத்துக்கு தயார்: பெரியார் குறித்து சீமான் மீண்டும்  பேச்சு

பொது விவாதத்துக்கு தயார்: பெரியார் குறித்து சீமான் மீண்டும் பேச்சு

ஈரோடு தொகுதி வேட்பாளர் பொங்கலன்று அறிவிக்கப்படுவார் என்று சீமான் அறிவித்துள்ளார்.
12 Jan 2025 7:04 AM
அறிவு இருப்போர் பெரியாரை இகழ மாட்டார்கள் - சீமானுக்கு துரைமுருகன் மறைமுகமாக கண்டனம்

அறிவு இருப்போர் பெரியாரை இகழ மாட்டார்கள் - சீமானுக்கு துரைமுருகன் மறைமுகமாக கண்டனம்

தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கலாமா என நினைத்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
10 Jan 2025 2:52 AM
வள்ளலாரை தாண்டி பெரியார் செய்த சமூக சீர்திருத்தம் என்ன?  சீமான் கேள்வி

வள்ளலாரை தாண்டி பெரியார் செய்த சமூக சீர்திருத்தம் என்ன? சீமான் கேள்வி

திராவிடம் குறித்த தெளிவு இல்லாமல் பெரியாரை ஆதரித்து பேசி வந்தேன், தற்போது தெளிவு வந்துவிட்டது என்று சீமான் கூறியுள்ளார்.
9 Jan 2025 9:42 AM
புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு பக்க சார்பாக செயல்படுவது அவமானகரமானது- சீமான்

புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு பக்க சார்பாக செயல்படுவது அவமானகரமானது- சீமான்

புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஒரு பக்க சார்பாக செயல்படுவது அவமானகரமானது என சீமான் தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 11:54 AM
சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன் - திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார்

சீமானுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன் - திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார்

சீமான் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் தெரிவித்தார்.
30 Dec 2024 2:06 PM
மீனவர்கள் விவகாரம்: தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? - சீமான் கேள்வி

மீனவர்கள் விவகாரம்: தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? - சீமான் கேள்வி

கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பிற்கான நிலையான தீர்வாக அமையும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
17 Dec 2024 5:27 PM
விஜய் பங்கேற்ற விழாவுக்கு என்னையும் அழைத்தார்கள் - சீமான்

விஜய் பங்கேற்ற விழாவுக்கு என்னையும் அழைத்தார்கள் - சீமான்

திருமாவளவன் புத்தகத்தை வெளியிட்டு, நான் அதை பெறுவதாக இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 7:45 AM