
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.
23 Dec 2025 9:08 AM IST
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
நாங்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. தமிழ்நாடு முழுவதும் 8,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தூத்துக்குடியில் தொகுப்பூதிய செவிலியர் ஒருவர் கூறினார்.
21 Dec 2025 2:17 AM IST
செவிலியர்களை கொலைக் குற்றவாளிகளைப் போல அடக்கி ஒடுக்க முயற்சிப்பது தான் திராவிட மாடலா? - நயினார் நாகேந்திரன்
உழைக்கும் வர்க்கத்தினர் மீது அமைச்சருக்கு கொஞ்சம் கூட இரக்கமில்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
20 Dec 2025 1:23 PM IST
கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் - டிடிவி தினகரன்
செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க அரசு முன்வர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
19 Dec 2025 11:44 AM IST
செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
சென்னை சிவானாந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.
19 Dec 2025 11:36 AM IST
சென்னையில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்; 550 பேர் கைது
சென்னையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி எம்.ஆர்.பி. நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Dec 2025 4:55 AM IST
பூட்டான் சுகாதார அமைச்சக மருத்துவமனையில் வேலை: செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்
10 வருடத்திற்கு மேல் பணி அனுபவமுள்ளவர்களுக்கு ரூ.86,000 ஊதியமாக வழங்கப்படும்.
29 Oct 2025 7:32 PM IST
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் வேலை: நர்ஸ்கள் விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
12 Aug 2025 8:42 AM IST
திராவிட மாடல் அரசு செவிலியர்களுக்கு எப்போதும் பக்க பலமாக நிற்கும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
28 July 2025 3:07 PM IST
உலக செவிலியர் தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
உலக செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
12 May 2025 11:44 AM IST
செவிலியர் தினம்: சென்னையில் கோரிக்கை பட்டை அணிந்து பணி செய்த தொகுப்பூதிய செவிலியர்கள்
தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது.
12 May 2025 11:36 AM IST
'கை விளக்கேந்திய காரிகை'... இன்று உலக செவிலியர் தினம்
கொரோனா தொற்றுடன் உலகம் போராடிய நேரத்தில், செவிலியர்களின் தியாகம் சிறப்பு வாய்ந்ததாது.
12 May 2025 7:18 AM IST




