சாலையில் மழைநீர் தேங்குவது தொடர் கதையாக இருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

சாலையில் மழைநீர் தேங்குவது தொடர் கதையாக இருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
30 Nov 2023 2:31 PM GMT
கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க திரைப்படத்துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க திரைப்படத்துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க திரைப்படத்துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
28 Nov 2023 4:29 AM GMT
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
28 Nov 2023 12:54 AM GMT
மாநகராட்சிகள், நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மாநகராட்சிகள், நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தொடக்க நிலைப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்பது இளைஞர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
17 Nov 2023 4:09 PM GMT
தேர்தலில் பாஜக இல்லாமல் அதிமுகவால் வெற்றி பெற முடியாது - ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்!

தேர்தலில் பாஜக இல்லாமல் அதிமுகவால் வெற்றி பெற முடியாது - ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்!

எங்கள் நிலை பற்றி, தேர்தல் அறிவித்ததும் நல்ல முடிவை வெளியிடுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
16 Nov 2023 2:50 AM GMT
பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது - ஓ.பன்னீர்செல்வம்

பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது - ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
15 Nov 2023 9:32 AM GMT
ஓபிஎஸ் மேல்முறையீடு - சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

ஓபிஎஸ் மேல்முறையீடு - சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
15 Nov 2023 6:11 AM GMT
ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
15 Nov 2023 2:47 AM GMT
ஓபிஎஸ் கடைசியாக அடிக்கப்போகும் ஒரே அடி... - வைத்திலிங்கம் பரபரப்பு பேச்சு

"ஓபிஎஸ் கடைசியாக அடிக்கப்போகும் ஒரே அடி..." - வைத்திலிங்கம் பரபரப்பு பேச்சு

அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.
9 Nov 2023 11:27 AM GMT
பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
18 Oct 2023 9:56 AM GMT
மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

மதுக்கடைகளின் எண்ணிக்கையினை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கினை அமல்படுத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
9 Oct 2023 10:00 AM GMT
பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்துகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்துகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்துகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
6 Oct 2023 11:45 AM GMT