
வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
புதுவையில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
6 Oct 2023 5:28 PM
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
16 July 2023 9:22 AM
இறந்தவர் உடலை வாகனத்தில் பாதை வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு
இறந்தவர் உடலை வாகனத்தில் பாதை வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
26 May 2023 8:00 PM
இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு; ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 April 2023 8:12 PM
அ.தி.மு.க. பெயர், கொடியை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்த எதிர்ப்பு
அ.தி.மு.க. பெயர், கொடியை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 April 2023 9:46 PM
பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு
விழுப்புரத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அதனை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்
19 Sept 2022 6:45 PM
6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம் - விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பேச்சு
6 வழிச்சாலையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
12 Aug 2022 8:49 AM