
இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் மாபெரும் சாதனையை சமன் செய்த தென் ஆப்பிரிக்கா
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
4 Dec 2025 5:13 PM IST
ஒருநாள் கிரிக்கெட்: வித்தியாசமான சாதனையில் யாரும் எட்ட முடியாத இடத்தில் விராட் கோலி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார்.
4 Dec 2025 2:26 PM IST
2-வது ஒருநாள் போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா நாளை மோதல்
இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
2 Dec 2025 5:59 PM IST
முதல் ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
30 Nov 2025 9:57 PM IST
ஒருநாள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரலாறு படைத்த விராட் கோலி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி 135 ரன்கள் குவித்தார்.
30 Nov 2025 7:20 PM IST
விராட் கோலி அபார சதம்.. தென் ஆப்பிரிக்க அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
கேப்டன் கே.எல்.ராகுல் 60 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
30 Nov 2025 5:31 PM IST
ஒருநாள் கிரிக்கெட்: பாக்.வீரர் அப்ரிடியின் சாதனையை தகர்த்து உலக சாதனை படைத்த ரோகித் சர்மா
இந்த பட்டியலில் மகேந்திரசிங் தோனி 5-வது இடத்தில் உள்ளார்.
30 Nov 2025 3:17 PM IST
முதல் ஒருநாள் போட்டி: விராட், ரோகித் அரைசதம் அடித்து அசத்தல்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
30 Nov 2025 2:58 PM IST
ராஞ்சி ஒருநாள் போட்டியை நேரில் காண எம்.எஸ். தோனி வந்தால்... - கே.எல்.ராகுல் பேட்டி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற உள்ளது.
29 Nov 2025 7:10 PM IST
முதல் ஒருநாள் போட்டி: பார்த்தீவ் படேல் தேர்வு செய்த இந்தியாவின் பிளேயிங் லெவன்.. தொடக்க ஆட்டக்காரர்கள் யார் தெரியுமா..?
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
29 Nov 2025 4:25 PM IST
ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ரோகித் சர்மா மீண்டும் முதலிடம்
ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி 5-வது இடத்தில் உள்ளார்.
27 Nov 2025 2:25 PM IST
லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய விராட் கோலி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி 30-ம் தேதி தொடங்க உள்ளது.
25 Nov 2025 4:59 PM IST




