
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4.26 கோடி வருவாய்: தங்கம் 1 கிலோ 279 கிராம் கிடைத்தது
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணியின்போது 1,421 வெளிநாட்டு கரன்சிகள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
13 Nov 2025 2:56 PM IST
திருச்செந்தூர் கோவில் உண்டியல் மூலம் ரூ.5.28 கோடி வருவாய்; 1.9 கிலோ தங்கம் கிடைத்தது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில் நிர்வாக அலுவலக அரங்கில் நடைபெற்றது.
11 Oct 2025 8:04 PM IST
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.3.22 கோடி
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது.
9 May 2025 10:17 PM IST
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.4.64 கோடி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
11 April 2025 1:27 PM IST
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2¼ கோடி
பழனி முருகன் கோவிலில் உண்டியல்கள் நிரம்பியவுடன் அதில் உள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்படுவது வழக்கம்.
20 Dec 2023 2:17 AM IST
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2½ கோடி வருவாய்
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2½ கோடி வருவாய் கிடைத்தது.
21 Oct 2023 3:00 AM IST
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.45 லட்சம் காணிக்கை
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.45 லட்சம் காணிக்கை கிடைத்தது.
9 Oct 2023 3:17 AM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல்களில் ரூ.73¾ லட்சம் காணிக்கை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல்களில் ரூ.73¾ லட்சம் காணிக்கை கிடைத்தது.
30 Sept 2023 12:45 AM IST
சபரிமலையில் காணிக்கை நகையை திருடிய ஊழியர் கைது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணிக்கையாக செலுத்திய நகையை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா காட்சியின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
20 Jun 2023 3:24 AM IST







