
ரஷிய எண்ணை நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை; இந்தியாவில் பெட் ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
இந்தியா வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்வதில் ரஷியாவையே அதிகம் சார்ந்துள்ளது.
24 Oct 2025 8:26 PM IST
ரஷிய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்த இந்தியா
கச்சா எண்ணெய் இறக்குமதியை அக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் இந்தியா மீண்டும் அதிகரித்து உள்ளது.
18 Oct 2025 7:05 AM IST
கடலில் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்
கடியபட்டணம் கடற்கரை கிராமத்தில் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Aug 2025 5:30 AM IST
இருகூர் - தேவன்கொந்தி எண்ணெய் குழாய் திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக மேற்கொள்ள வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
கோவை முதல் கரூர் வரை விளைநிலங்களில் அமைக்கப்பட்ட எண்ணெய் குழாய்களை அகற்ற வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
18 Jun 2025 4:35 PM IST
கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி..
இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Jan 2024 2:27 PM IST
கடலில் கச்சா எண்ணெய் கலப்பு: படகில் சென்று அ.தி.மு.க. நூதன போராட்டம்
புயல் காரணமாக பெய்த பலத்த மழையின்போது தொழிற்சாலையில் இருந்து கச்சா எண்ணெய் கழிவுகள் மழைநீருடன் கலந்து பக்கிங்காம் கால்வாய் வழியாக தாழ்வான பகுதிகளில் படிந்துள்ளது.
12 Dec 2023 5:44 AM IST
சாலையில் ஆயில் கொட்டியதால் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்
புதுவை நைனார்மண்டத்தில் சாலையில் ஆயில் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர்.
19 July 2023 9:16 PM IST
கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் செயல்படுவது எப்படி?
காரைக்காலில் கடலில் விபத்துக்குள்ளாகும் கப்பலில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டால், உடனடியாக செயல்படுவது எப்படி என்பது குறித்து, பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
5 July 2023 10:36 PM IST
பயன்படுத்தப்பட்ட எண்ணெய் 85 டன் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பிவைப்பு
உணவு கடைகளில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் 85 டன் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.
8 Jun 2023 10:16 PM IST
விபத்திற்குள்ளான லாரியில் இருந்து சமையல் எண்ணெய்யை போட்டி போட்டு எடுத்துச் சென்ற மக்கள்
அங்குள்ள உள்ளூர்வாசிகள் சிலர் பாத்திரங்களை கொண்டு வந்து சமையல் எண்ணெய்யை பிடித்துச் சென்றனர்.
23 Jan 2023 12:53 AM IST
சிரியாவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்வு - பொதுமக்கள் அவதி
சிரியாவில் போருக்குப் பின் எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பீப்பாயாக குறைந்துள்ளது.
6 Oct 2022 12:39 AM IST
சென்னை துறைமுகத்தில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால் பரபரப்பு
சென்னை துறைமுகத்தில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை துறைமுக ஊழியர்கள், தீயணைப்பு மற்றும் துறை சார்ந்த பணியாளர்கள் உடனடியாக அகற்றினார்கள்.
7 July 2022 6:02 AM IST




