ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொன்ற முன்னாள் காதலனும் உயிரிழப்பு
ஒலிம்பிக் வீராங்கனையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொன்ற முன்னாள் காதலனும் உயிரிழந்தார்.
10 Sep 2024 9:16 PM GMTபாரீஸ் ஒலிம்பிக்: வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி
இந்திய வீராங்கனை வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
14 Aug 2024 4:24 PM GMTகாயத்தால் அவதி: நீரஜ் சோப்ரா தாயகம் திரும்புவதில் தாமதம்
காயத்தால் அவதிக்குள்ளான நீரஜ் சோப்ரா, பாரீசில் இருந்து ஜெர்மனிக்கு செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2024 6:38 AM GMT'அவருடைய வலி எனக்கு புரிகிறது' - வினேஷ் போகத்துக்கு ஜப்பான் மல்யுத்த வீரர் ஆதரவு
வினேஷ் போகத்துக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜப்பான் மல்யுத்த வீரர் ரே ஹிகுச்சி ஆதரவு தெரிவித்துள்ளார்.
10 Aug 2024 4:30 PM GMTபாரீஸ் ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீராங்கனை ரித்திகா காலிறுதிக்கு முன்னேற்றம்
ஹங்கேரி வீராங்கனையை வீழ்த்தி ரித்திகா காலிறுதிக்கு முன்னேறினார்.
10 Aug 2024 10:25 AM GMTபாரீஸ் ஒலிம்பிக்: ஆக்கியில் தங்கப் பதக்கம் வென்றது நெதர்லாந்து
ஆக்கி இறுதிப்போட்டியில் ஜெர்மனியும், நெதர்லாந்தும் மோதின.
9 Aug 2024 2:53 PM GMTவினேஷ் போகத் விவகாரம்: ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு
இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டுள்ளார்.
9 Aug 2024 10:13 AM GMTபாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துடன் 2-வது இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
9 Aug 2024 9:42 AM GMTஒலிம்பிக்கில் வெண்கலம்; வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் - இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவிப்பு
வெண்கலம் வென்ற ஆக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என இந்திய ஆக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
9 Aug 2024 12:14 AM GMTபாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
8 Aug 2024 8:02 PM GMTஇந்திய ஹாக்கி அணி அற்புதமாக விளையாடியது - ராகுல் காந்தி
ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
8 Aug 2024 4:28 PM GMTஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
8 Aug 2024 4:00 PM GMT