
போரை நிறுத்தியது யார்? என்ற கதை மேலும் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது - ப.சிதம்பரம் கிண்டல்
இந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 12:27 PM IST
ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சு
'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.
18 Jun 2025 10:39 AM IST
ஆபரேஷன் சிந்தூர் குழுவினருடன் அடுத்த வாரம் பிரதமர் மோடி சந்திப்பு
டெல்லியில், வருகிற 9-ந்தேதி அல்லது 10-ந்தேதி இந்த சந்திப்பு நடைபெற கூடும் என கூறப்படுகிறது.
3 Jun 2025 3:46 AM IST
பிரதமர் மோடி தலைமையில் 4-ம் தேதி மத்திய மந்திரிகள் குழு கூட்டம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவரங்கள் இந்த கூட்டத்தில் மந்திரிகளுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
2 Jun 2025 8:07 PM IST
முப்படை தலைமை தளபதி கூறியதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து சிங்கப்பூரில் முப்படை தலைமை தளபதி வெளியிட்ட தகவல்களை பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களிடம் தெரிவித்து இருக்க வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
2 Jun 2025 8:50 AM IST
பிரதமர் மோடியின் தலைமையில் நாடு ஒரு தீர்க்கமான மாற்றம் கண்டுள்ளது - கவர்னர் ஆர்.என்.ரவி
"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.
1 Jun 2025 8:22 PM IST
பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற்றது கொலம்பியா
இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையை கொலம்பியா திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது.
31 May 2025 7:28 PM IST
ஆபரேஷன் சிந்தூர் பற்றி இன்ஸ்டாவில் பதிவு; மாணவி கைது
சட்ட பல்கலைக்கழக மாணவிக்கு எதிராக, கைது வாரண்ட் ஒன்றை கோர்ட்டு பிறப்பித்தது.
31 May 2025 7:21 PM IST
ஆபரேஷன் சிந்தூர்: 3 நாட்கள் இரவு, பகலாக எல்லையை பாதுகாத்த 7 வீராங்கனைகள்
போர் உக்கரம் அடைந்தபோது எதிரிகளுடன் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டபோது அவர்களை விரட்டி அடித்ததோடு பாகிஸ்தானின் 3 நிலைகளை அழித்துள்ளனர்.
30 May 2025 4:16 PM IST
பயங்கரவாதம் பாம்பு போன்றது... மீண்டும் தலை தூக்கினால்... - பிரதமர் மோடி எச்சரிக்கை
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை என்று பிரதமர் மோடி கூறினார்
30 May 2025 3:25 PM IST
பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி - பிரதமர் மோடி
இந்தியா வல்லரசாக மாற்றுவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
29 May 2025 1:58 PM IST
'ஆபரேஷன் சிந்தூர்' லோகோவை வடிவமைத்தவர்கள் யார்? இந்திய ராணுவம் வெளியிட்ட தகவல்
'ஆபரேஷன் சிந்தூர்' தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
28 May 2025 4:28 AM IST