கர்நாடக தேர்தல்: ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

கர்நாடக தேர்தல்: ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் குமாரிடம் விளக்கம் கேட்டு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
23 April 2023 10:23 AM GMT
ஓ.பி.எஸ். தரப்பு மாநாட்டில் அ.தி.மு.க. கொடி - திருச்சி மாநகர உதவி ஆணையரிடம் முன்னாள் எம்.பி. புகார்

ஓ.பி.எஸ். தரப்பு மாநாட்டில் அ.தி.மு.க. கொடி - திருச்சி மாநகர உதவி ஆணையரிடம் முன்னாள் எம்.பி. புகார்

திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
22 April 2023 5:29 PM GMT
கர்நாடக தேர்தல்: காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் தாக்கல் செய்த மனு அ.தி.மு.க. பெயரில் ஏற்பு

கர்நாடக தேர்தல்: காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் தாக்கல் செய்த மனு அ.தி.மு.க. பெயரில் ஏற்பு

ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனு அ.தி.மு.க. பெயரில் ஏற்கப்பட்டுள்ளது.
21 April 2023 2:23 PM GMT
பொதுச்செயலாளர் தேர்வு அ.தி.மு.க.வின் விதிகளுக்கு எதிரானது - ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். தரப்பு வாதம்

பொதுச்செயலாளர் தேர்வு அ.தி.மு.க.வின் விதிகளுக்கு எதிரானது - ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். தரப்பு வாதம்

அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்பது அ.தி.மு.க.வின் விதி என ஓ.பி.எஸ். தரப்பு தெரிவித்துள்ளது.
21 April 2023 10:43 AM GMT
தேர்தல் அறிவிப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்

தேர்தல் அறிவிப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம்

பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவித்தது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அந்த கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
18 March 2023 3:09 PM GMT
உங்களை போலவே நானும் கலங்குகிறேன் - ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்...!

'உங்களை போலவே நானும் கலங்குகிறேன்' - ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்...!

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95) தேனி பெரியகுளத்தில் காலமானார்.
25 Feb 2023 4:48 AM GMT
ஈபிஎஸ் வேட்பாளரை ஆதரிக்க சில கோரிக்கைகளை முன்வைத்த ஓபிஎஸ் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

ஈபிஎஸ் வேட்பாளரை ஆதரிக்க சில கோரிக்கைகளை முன்வைத்த ஓபிஎஸ்" - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென ஓபிஎஸ் இடம் வலியுறுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
4 Feb 2023 7:39 AM GMT
ஈரோடு இடைத்தேர்தலில் பின்வாங்குகிறதா ஓபிஎஸ் தரப்பு..? ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை

ஈரோடு இடைத்தேர்தலில் பின்வாங்குகிறதா ஓபிஎஸ் தரப்பு..? ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை

இந்த ஆலோசனைக்கு பிறகு ஓபிஎஸ் தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 Feb 2023 6:51 AM GMT
மருத்துவத்துறையில்  தலைமைப் பதவி காலி பணியிடங்கள்:  தி.மு.க. ஆட்சியில் நிலவும் வேதனை  - ஓபிஎஸ்

மருத்துவத்துறையில் தலைமைப் பதவி காலி பணியிடங்கள்: தி.மு.க. ஆட்சியில் நிலவும் வேதனை - ஓபிஎஸ்

மருத்துவத் துறைகளின் தலைமைப் பதவி இடங்கள் காலியாக இருக்கும் அவல நிலை திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் நிலவுவது வேதனை அளிக்கும் செயல் என பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
30 Jan 2023 3:49 AM GMT
இரட்டை இலை சின்னத்திற்காக கையெழுத்திடும் அதிகாரம் ஓபிஎஸ்-க்கு மட்டுமே இருக்கிறது- மனோஜ் பாண்டியன்

இரட்டை இலை சின்னத்திற்காக கையெழுத்திடும் அதிகாரம் ஓபிஎஸ்-க்கு மட்டுமே இருக்கிறது- மனோஜ் பாண்டியன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
28 Jan 2023 8:39 AM GMT
ஓபிஎஸ், பீகார், ஒடிசா என்று எங்கு போனாலும் அதை பற்றி கவலையில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

"ஓபிஎஸ், பீகார், ஒடிசா என்று எங்கு போனாலும் அதை பற்றி கவலையில்லை" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

இடைத்தேர்தலில் திமுகவை எதிர்கொண்டு அதிமுக மகத்தான வெற்றிபெறுமென அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
22 Jan 2023 7:56 AM GMT
ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்: ஜி.கே.வாசன்

ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்: ஜி.கே.வாசன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிட உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
21 Jan 2023 4:26 AM GMT