
சாலை விபத்தில் மூளைச்சாவு: 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த விவசாயி
சாலை விபத்தில் இறந்த விவசாயியின் இதயம், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மதுரையில் இருந்து விமானம் மூலம் வந்தது.
2 Nov 2025 7:21 AM IST
உடலுறுப்பு தானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் - அமைச்சர் மா.சுப்பிரமணியம்
உடல் உறுப்பு தானம் செய்த 479 பேருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2 Aug 2025 11:22 PM IST
உடலுறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
உடலுறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது சிறப்பு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2 Aug 2025 9:31 PM IST
உடல் உறுப்பு தானம் பெற பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: தமிழகத்தில் 8,183 பேர் காத்திருப்பு
தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் பெறுவதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 8,183 பேர் காத்திருக்கின்றனர்.
25 July 2025 4:15 AM IST
பைக் விபத்தில் வாலிபர் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்
பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தென்காசி வாலிபரின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மதுரையில் 2 மருத்துவமனைகளுக்கும், நெல்லை அரசு மருத்துவமனைக்கும் பிரித்து தானமாக அளிக்கப்பட்டது.
30 Jun 2025 3:42 AM IST
உடல் உறுப்புக் கொடை குறித்த விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிய பசுமை குமார் குடும்பத்தினரை அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
12 Feb 2025 11:44 AM IST
பிறந்தநாளில் உறுப்பு தானம் செய்த மீசை ராஜேந்திரன் - ரஜினிகாந்த் வாழ்த்து
தனது பிறந்தநாளில் உறுப்பு தானம் செய்த மீசை ராஜேந்திரனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
29 Jan 2025 10:04 PM IST
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்!
உடல் உறுப்பு தானத்தில் தேசிய சராசரியைவிட 7 மடங்கு அதிகமாக பதிவாகி தமிழ்நாடு மனிதாபிமானமிக்க கருணை மாநிலம் என்பதை எடுத்துக்காட்டிவிட்டது.
10 Jun 2024 6:27 AM IST
தமிழகத்தில் உடலுறுப்பு தானம் வேண்டி 6 ஆயிரத்து 939 பேர் காத்திருப்பு
உடலுறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டை விட 2023-ம் ஆண்டு 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
3 Feb 2024 2:24 PM IST
வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்
வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
5 Oct 2023 12:26 AM IST
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
4 Oct 2023 1:00 AM IST
உடல் உறுப்பு தானம்: முதல் அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன் - மநீம தலைவர் கமல்ஹாசன்
உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடல் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்ற முதல் அமைச்சரின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
25 Sept 2023 2:17 PM IST




