
சிவந்தி ஆதித்தனாரின் அயரா உழைப்பையும், நிர்வாகத் திறனையும் போற்றுவோம்: அன்புமணி புகழாரம்
தினத்தந்தி குழுமத்தின் மறைந்த தலைவர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
24 Sept 2025 5:58 PM IST
90-வது பிறந்த நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவிடத்தில் மரியாதை
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப் படத்துக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
24 Sept 2025 9:30 AM IST
12-வது நினைவு தினம்: டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர்தூவி அஞ்சலி
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மிகம் மற்றும் சமூக சேவைகளை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
19 April 2025 9:50 AM IST
11-ம் ஆண்டு நினைவு தினம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் தலைவர்கள் அஞ்சலி
டாக்டர்.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
19 April 2024 8:14 PM IST




