
பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
29 May 2025 5:38 PM IST
இந்தியாவின் எச்சரிக்கையை மீறி.. ராஜஸ்தானின் பார்மர் நகரில் பறந்த பாகிஸ்தான் டிரோன்கள்
பாகிஸ்தானின் டிரோன்கள் வருவது தெரிந்தநிலையில் அங்கு மின் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
11 May 2025 10:32 PM IST
பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிப்பு
நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.
9 May 2025 8:04 AM IST
பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை
இந்தியாவின் நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் துறை முகங்களில் இந்திய கப்பல்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்து இருக்கிறது.
4 May 2025 7:02 PM IST
பாகிஸ்தானிய பெண்ணுடனான திருமணம் மறைப்பு; சி.ஆர்.பி.எப். வீரர் பணியில் இருந்து நீக்கம்
பாகிஸ்தானிய பெண்ணை திருமணம் செய்த சி.ஆர்.பி.எப். வீரர், விசா காலம் முடிந்தும் தெரிந்தே அவரை மறைத்து வைத்திருக்கிறார்.
3 May 2025 10:48 PM IST
போதைப்பொருள் கடத்தல்; 8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
200 கிலோ போதை பொருள் பறிமுதல் விவகாரத்தில் 8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
1 Jan 2025 4:56 PM IST
ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியரை ராணுவ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
12 Dec 2024 3:22 PM IST
பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டு; கிறிஸ்தவ வாலிபருக்கு மரண தண்டனை: கோர்ட்டு உத்தரவு
பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டில் கிறிஸ்தவ வாலிபருக்கு அந்நாட்டு கோர்ட்டு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
3 Jun 2023 7:04 PM IST
பாகிஸ்தான்: ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது திடீர் தாக்குதல்; 15 பேர் காயம்
பாகிஸ்தானில் பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதி பெற்று ஹோலி கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது நடந்த திடீர் தாக்குதலில் 15 பேர் காயம் அடைந்தனர்.
7 March 2023 5:26 PM IST
பாகிஸ்தான்: 15 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, 60 வயது நபர் கட்டாய திருமணம் செய்த அவலம்
பாகிஸ்தானில் குடும்ப வறுமைக்காக வேலைக்கு சென்ற 15 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, 60 வயது நபர் 2-வது மனைவியாக கட்டாய திருமணம் செய்து கொண்டார்.
25 Feb 2023 11:25 AM IST