
பரமத்திவேலூர்: அம்மன்-சிவன் கோவில்களில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு
சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5 Dec 2025 12:32 PM IST
நவராத்திரி கடைசி நாள்.. பரமத்தி வேலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
3 Oct 2025 12:08 PM IST
பரமத்தி வேலூர்: முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
29 Sept 2025 11:33 AM IST
பரமத்தி வேலூர்: கோவில்களில் பெளர்ணமி சிறப்பு பூஜை
பிரித்தியங்கரா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உதிரிப் பூக்களினால் அர்ச்சனைகள் செய்து பஞ்சாரத்தியுடன் ஏகாரத்தி காண்பிக்கப்பட்டது.
7 Sept 2025 4:19 PM IST
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்.. பரமத்திவேலூர் சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
27 Aug 2025 11:03 AM IST
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு
அமாவாசை சிறப்பு வழிபாட்டில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
27 May 2025 2:03 PM IST
பரமத்திவேலூர் சந்தை மேம்படுத்தப்படுமா? வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பரமத்திவேலூர்:பரமத்திவேலூரில் உள்ள சந்தையில் அடிப்படை வசதிகளை செய்து மேம்படுத்த வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
16 Dec 2022 12:15 AM IST
பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
26 Sept 2022 12:15 AM IST
பரமத்திவேலூரில் ரூ.6 லட்சத்து 61 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.6 லட்சத்து 61 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
2 Sept 2022 11:10 PM IST
பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
18 Jun 2022 9:45 PM IST




