பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள் - விஜய் பதிவு

பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள் - விஜய் பதிவு

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது.
21 April 2025 7:45 PM IST
டாஸ்மாக்கைவிட கோமியம் கெடுதலில்லை  - தமிழிசை சவுந்தரராஜன்

டாஸ்மாக்கைவிட கோமியம் கெடுதலில்லை - தமிழிசை சவுந்தரராஜன்

"ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
21 Jan 2025 3:40 PM IST
ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் மக்களை சந்திக்கிறார் விஜய்

ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் மக்களை சந்திக்கிறார் விஜய்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை நாளை (திங்கட்கிழமை) தவெக தலைவர் விஜய் சந்திக்கிறார்.
19 Jan 2025 4:27 PM IST
பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க நிலம் எடுக்கும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.
30 Sept 2024 8:48 AM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டும் - டி.டி.வி.தினகரன்

'பரந்தூர் விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டும்' - டி.டி.வி.தினகரன்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
14 Jun 2024 8:05 PM IST
பரந்தூர் விமான நிலைய விவகாரம்: எதிர்ப்பு குழுவினர் நேரில் ஆஜர்

பரந்தூர் விமான நிலைய விவகாரம்: எதிர்ப்பு குழுவினர் நேரில் ஆஜர்

தேர்தல் பணி செய்ய வந்த தாசில்தாரை தடுத்ததாக ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த எதிர்ப்பு குழுவினர் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
22 April 2024 11:58 AM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வயலில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 March 2024 4:45 AM IST
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிய 137 பேர் மீது வழக்குப்பதிவு

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிய 137 பேர் மீது வழக்குப்பதிவு

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
27 Feb 2024 12:32 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 250-வது நாளாக போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 250-வது நாளாக போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 250-வது நாளாக போராட்டம் நடந்தது.
3 April 2023 2:00 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
7 Nov 2022 1:30 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு - 4 கிராமங்களில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு - 4 கிராமங்களில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்

4 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 180-க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Sept 2022 9:38 PM IST