அதிக வெப்பம்:  பிரசாரத்தில் மயங்கி விழுந்த வேட்பாளரால் பரபரப்பு

அதிக வெப்பம்: பிரசாரத்தில் மயங்கி விழுந்த வேட்பாளரால் பரபரப்பு

அதிகரித்த வெப்பம் மற்றும் ஈரப்பத வெப்பநிலை ஆகியவற்றால், பிரசாரத்திற்கு சென்ற பட்நாயக்கிற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
22 April 2024 11:38 AM GMT