
வசூலில் புது யுக்தியை கையாண்டதில் பாகுபலி 2 சாதனையை முறியடித்து முதல் இடம் பிடித்த பதான் படம்
நடிகர் ஷாருக் கானின் பதான் படம் பாக்ஸ் ஆபீசில் பாகுபலி 2 வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.
20 Feb 2023 1:22 PM IST
பதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
உலக அளவில் பதான் படம் பெற்ற வெற்றியால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை தீபிகா படுகோனே உணர்ச்சி வசப்பட்டு அழுதுள்ளார்.
30 Jan 2023 7:31 PM IST
'பதான்' படத்தில் ஷாரூக் கானுக்கு பதிலாக டேவிட் வார்னர்: இதற்கு பெயர் வைக்கலமா...? - வார்னர் வெளியிட்ட வீடியோ...!
நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் மற்றும் சல்மான் கான் நடித்துள்ள படம் ‘பதான்’.
30 Jan 2023 10:00 AM IST
3 நாளில் ரூ.300 கோடி... வசூல் வேட்டையில் பதான் படம்
ஷாருக் கான் நடிப்பில் வெளிவந்துள்ள பதான் படம் உலகம் முழுவதும் 3 நாளில் ரூ.300 கோடி வசூல் செய்து உள்ளது.
28 Jan 2023 2:31 PM IST
'அவர்களை நல்ல முறையில் காட்டுவதா..?'- பதான் திரைப்படம் குறித்து நடிகை கங்கனா கடும் விமர்சனம்
பதான் திரைப்படத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தானை நல்ல முறையில் காட்டியிருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.
27 Jan 2023 4:12 PM IST
'பதான்' படம் வெளியானது... ஷாருக்கான் உருவ பேனரை எரித்து போராட்டம்
பதான் படம் நேற்று திரைக்கு வந்த நிலையில் வட மாநிலங்களில் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. பீகாரில் பகல்பூர் பகுதியில் தியேட்டர் முன்னால் வைத்திருந்த ஷாருக்கான், தீபிகா படுகோனே உருவ பேனர்களை கிழித்து தீவைத்து கொளுத்தினர்.
26 Jan 2023 7:28 AM IST
பதான் படத்திற்கு எதிர்ப்பு இல்லை: திடீரென பின்வாங்கிய வி.எச்.பி. அமைப்பு; பின்னணி என்ன...?
சர்ச்சையில் சிக்கிய பதான் பட போஸ்டர்களை கிழித்து, திரையரங்கை சூறையாடிய நிலையில், படத்திற்கு எதிர்ப்பு இல்லை என திடீரென வி.எச்.பி. அமைப்பு பின்வாங்கி உள்ளது.
25 Jan 2023 11:52 AM IST
'பதான்' படம் சர்ச்சை: ஷாருக்கான் வீடு முன்பு திரண்ட ரசிகர்கள்
மும்பையில் உள்ள ஷாருக்கான் வீட்டின் முன்னால் ஆயிரகணக்கான ரசிகர்கள் திடீரென திரண்டு அவருக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்.
24 Jan 2023 8:06 AM IST
சர்ச்சை காட்சிகள் நீக்கப்படுமா? ஷாருக்கான் படத்துக்கு மீண்டும் தணிக்கை
சர்ச்சை காட்சிகள் நீக்கப்படுமா? ஷாருக்கான் படத்துக்கு மீண்டும் தணிக்கை
31 Dec 2022 7:23 AM IST
பதான் பட விவகாரம்: பசுக்கள் இந்துக்களுக்கும், எருதுகள் முஸ்லிம்களுக்கும் உரிய ஒன்றா? பரூக் அப்துல்லா கேள்வி
பசுக்கள் இந்துக்களுக்கும், எருதுகள் முஸ்லிம்களுக்கும் உரிய ஒன்றா? என பதான் பட விவகாரத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
24 Dec 2022 7:18 AM IST
'பதான்' படத்தை தடை செய்யக்கோரி ஷாருக்கானின் கொடும்பாவி எரித்து போராட்டம்
வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பதான் படத்தை தடை செய்யும்படி கோஷமிட்டு தீபிகா படுகோனே, ஷாருக்கான் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Dec 2022 7:19 AM IST




