பட்டாபிராம் அருகே குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டிருந்த பெண்ணை மாடு முட்டியதால் பரபரப்பு

பட்டாபிராம் அருகே குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டிருந்த பெண்ணை மாடு முட்டியதால் பரபரப்பு

பட்டாபிராமில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணை மாடு முட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
27 Oct 2023 1:52 AM GMT
பட்டாபிராமில் புதிய மகளிர் போலீஸ் நிலையம்

பட்டாபிராமில் புதிய மகளிர் போலீஸ் நிலையம்

பட்டாபிராமில் புதிய மகளிர் போலீஸ் நிலையத்தை டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்துவைத்தார்.
9 Jun 2023 12:26 PM GMT
பட்டாபிராமில் கம்பெனி உரிமையாளர் தற்கொலை - பூட்டிய வீட்டுக்குள் பிணமாக தொங்கினார்

பட்டாபிராமில் கம்பெனி உரிமையாளர் தற்கொலை - பூட்டிய வீட்டுக்குள் பிணமாக தொங்கினார்

பட்டாபிராமில் பூட்டிய வீட்டுக்குள் கம்பெனி உரிமையாளர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
22 April 2023 7:33 AM GMT
பட்டாபிராமில் மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவி சாவு - குளித்துவிட்டு மின்விளக்கு சுவிட்சை அழுத்தியதால் விபரீதம்

பட்டாபிராமில் மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவி சாவு - குளித்துவிட்டு மின்விளக்கு சுவிட்சை அழுத்தியதால் விபரீதம்

பட்டாபிராமில் குளித்துவிட்டு ஈரக்கையுடன் மின்விளக்கு சுவிட்சை அழுத்தியதால் மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக பலியானார்.
5 April 2023 5:26 AM GMT
பட்டாபிராமில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி; பழைய வீட்டை இடிக்கும்போது பரிதாபம்

பட்டாபிராமில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி; பழைய வீட்டை இடிக்கும்போது பரிதாபம்

பழைய வீட்டை இடிக்கும்போது சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் பட்டாபிராமில் சோகத்தை ஏற்படுத்தியது.
6 March 2023 4:59 AM GMT
பட்டாபிராம் அருகே குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பட்டாபிராம் அருகே குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பட்டாபிராம் அருகே குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3 March 2023 9:02 AM GMT
பட்டாபிராமில் வீட்டுக்குள் டிரைவர் மர்ம சாவு

பட்டாபிராமில் வீட்டுக்குள் டிரைவர் மர்ம சாவு

பட்டாபிராமில் வீட்டுக்குள் உடல் அழுகிய நிலையில் டிரைவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3 Jan 2023 8:27 AM GMT
பட்டாபிராம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

பட்டாபிராம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

பட்டாபிராம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை மற்றும் வெள்ளியை மர்மநபர்கள் திருடு சென்றனர்.
11 Dec 2022 6:26 AM GMT