டெல்லியில் போராடும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு முழு ஆதரவு - மக்கள் நீதி மய்யம்

டெல்லியில் போராடும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு முழு ஆதரவு - மக்கள் நீதி மய்யம்

விளையாட்டை ஊக்குவிக்க வேண்டியவர்களே, அதில் பங்கேற்கும் வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது தேசத் துரோகத்துக்கு ஒப்பானது.
3 May 2023 12:43 PM GMT
மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ.8,000 வழங்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.

மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ.8,000 வழங்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ.8,000 வழங்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
12 April 2023 9:45 AM GMT
மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி பதவியில் நீடிக்கக் கூடாது - மக்கள் நீதி மய்யம்

மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி பதவியில் நீடிக்கக் கூடாது - மக்கள் நீதி மய்யம்

மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது என மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
9 April 2023 7:19 AM GMT
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி விமர்சிப்பதா..? - கவர்னருக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி விமர்சிப்பதா..? - கவர்னருக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மாநிலத்தின் கண்ணியத்திற்குரிய பொறுப்பில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி, மாணவர்களிடையே பேசும்போது அந்த கண்ணியம் பற்றிய கவலை சிறிதுமின்றி பேசியுள்ளார்.
8 April 2023 9:01 AM GMT
அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
6 Dec 2022 8:54 AM GMT
மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
29 Nov 2022 8:14 AM GMT
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் சார்பில் முதல்வருக்கு கடிதம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் சார்பில் முதல்வருக்கு கடிதம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
22 Nov 2022 1:14 PM GMT
பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி, பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
14 Nov 2022 4:25 PM GMT
மழையால் பரிதவிக்கும் விவசாயிகள்: சேதங்களை கணக்கெடுத்து விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் - மநீம வலியுறுத்தல்

மழையால் பரிதவிக்கும் விவசாயிகள்: சேதங்களை கணக்கெடுத்து விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் - மநீம வலியுறுத்தல்

தமிழகத்தில் கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள் குறித்து உடனடியாக கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
14 Nov 2022 9:15 AM GMT
ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கிறோம் - மக்கள் நீதி மய்யம்

ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கிறோம் - மக்கள் நீதி மய்யம்

ராமேசுவரம் மீனவர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
28 Oct 2022 8:41 AM GMT
பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது கவர்னருக்கு அழகல்ல - மக்கள் நீதி மய்யம்

பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது கவர்னருக்கு அழகல்ல - மக்கள் நீதி மய்யம்

பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது என்பதெல்லாம் கவர்னரின் பதவிக்கு அழகல்ல என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
26 Oct 2022 11:16 AM GMT
மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படவேண்டும் - மநீம வலியுறுத்தல்

மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படவேண்டும் - மநீம வலியுறுத்தல்

மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
24 Oct 2022 5:36 PM GMT