குழந்தைகள் தினம்; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து...!


குழந்தைகள் தினம்; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து...!
x
தினத்தந்தி 14 Nov 2023 11:19 AM IST (Updated: 14 Nov 2023 11:58 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

சென்னை,

இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

தீங்கில்லாத, மகிழ்வான, கல்வி பெறும் சூழல்கொண்ட வாழ்க்கை வாழ சிறாருக்கு என் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தை மனம் கொண்டோருக்கும் வாழ்த்து உரித்தாகட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story