
ஜெருசலேம் புனித பயணம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு தகவல்
ஜெருலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.37 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
16 Nov 2025 4:15 AM IST
பௌத்த மதத்தினர் புனித பயணத்திற்கு நிதியுதவி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
பௌத்த மதத்தினர் நாக்பூர் புனித பயணத்திற்கு நிதியுதவி பெற பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
28 Sept 2025 9:45 PM IST
பௌத்தர்கள் புனித பயணம்: அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
25 July 2025 7:32 PM IST
மத்திய பிரதேசம்: புனித யாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதல்; 4 பேர் பலி
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் கன்வார் யாத்திரைக்காக சென்ற பக்தர்கள் மீது மோதியுள்ளது.
23 July 2025 6:59 AM IST
புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
புனித பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 30.11.2025க்குள் உரிய ஆவணங்களுடன் சென்னை, சிறுபான்மையினர் நலத்துறை, ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பலாம்.
18 July 2025 1:18 AM IST
ஒருபக்கம் கசப்பு; மறுபக்கம் இனிப்பு!
கைலாசமலை - மானசரோவர் புனித யாத்திரைக்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
2 May 2025 6:51 AM IST
ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடக்கம்; டெல்லியில் இருந்து புறப்பட்டது முதல் விமானம்
2024-ம் ஆண்டில், சவுதி அரேபியாவுக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்திய பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
9 May 2024 6:16 AM IST
கிறிஸ்தவர்கள் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு
இந்த புனிதப் பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதத்தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.
15 March 2024 11:45 PM IST
சென்னை வந்தார் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானிதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
11 Feb 2024 6:05 PM IST
பொள்ளாச்சியில் முதல் முறையாக காசிக்கு புனித யாத்திரை செல்ல சிறப்பு ரெயில்
பொள்ளாச்சியில் முதல் முறையாக காசிக்கு புனித யாத்திரை செல்ல சிறப்பு ரெயில்
30 Sept 2023 12:30 AM IST
ராமேசுவரம் கோவிலுக்கு தரையை வணங்கி யாத்திரை வந்த சாதுக்கள்
உத்ரகாண்ட் மாநிலத்தில் இருந்து ராமேசுவரம் வரை 4,000 கிலோ மீட்டர் தூரம் தரையில் விழுந்து கும்பிட்டபடி சாதுக்கள் யாத்திரை வந்தனர்.
3 Sept 2023 12:03 AM IST
மாநிலத்தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' 2-ம் கட்ட யாத்திரை 4-ந்தேதி தொடக்கம் - பா.ஜ.க. கூட்டத்தில் தீர்மானம்
மாநிலத்தலைவர் அண்ணாமலையின ‘என் மண், என் மக்கள்’ 2-ம் கட்ட யாத்திரை வருகிற 4-ந்தேதி தொடங்குவதாக பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 Sept 2023 2:51 AM IST




