
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் கடும் நடவடிக்கை - சென்னை கலெக்டர்
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 Nov 2025 12:47 PM IST
இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம்.. விண்ணப்பிக்க அழைப்பு விடுத்த தமிழ்நாடு அரசு
ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இத்திட்டம் வழிவகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Aug 2025 6:57 AM IST
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டம் - இரண்டாம் கட்டமாக விண்ணப்பம்
சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற இரண்டாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
19 March 2025 6:06 PM IST
பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
8 March 2025 11:34 AM IST
சென்னையில் மகளிர் தினத்தில் ஓடத் தொடங்கும் பிங்க் நிற ஆட்டோக்கள்
சென்னையில் பிங்க் நிற ஆட்டோ சேவை மகளிர் தினமான வரும் 8-ந் தேதி தொடங்கப்பட இருக்கிறது.
3 March 2025 2:59 PM IST
சென்னையில் 'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டம்; பெண்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டத்திற்கு பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 4:24 PM IST
சென்னையில் பிங்க் ஆட்டோ - சட்டசபையில் அறிவிப்பு
சென்னையில் பிங்க் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
21 Jun 2024 8:25 PM IST




