2023ல் 11 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி!

2023ல் 11 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி!

பப்புவா நியூ கினியாவிற்கு இந்தியப்பிரதமர் ஒருவர் சென்றது இதுவே முதல் முறை.
31 Dec 2023 10:04 AM GMT
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுவது ஏன்? ராகுல் காந்தி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுவது ஏன்? ராகுல் காந்தி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுவது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
23 Sep 2023 8:33 PM GMT
வரலாற்றை திரிக்க முயற்சிக்கிறார்கள், புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவை இல்லை - நிதிஷ்குமார்

வரலாற்றை திரிக்க முயற்சிக்கிறார்கள், புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவை இல்லை - நிதிஷ்குமார்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவை இல்லை என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
27 May 2023 8:30 PM GMT
மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் நம்பிக்கையை பிரதமர் மோடி பெற்றுள்ளார் - அமீர்கான் புகழாரம்

'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் மக்கள் நம்பிக்கையை பிரதமர் மோடி பெற்றுள்ளார் - அமீர்கான் புகழாரம்

‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்கள் நம்பிக்கையை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்று இந்தி நடிகர் அமீர்கான் கூறினார்.
26 April 2023 9:59 PM GMT
பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் இருந்து இன்று முதல் விமான சேவை

பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் இருந்து இன்று முதல் விமான சேவை

பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் விமான சேவை தொடங்க உள்ளது. முதல் விமானம் கலபுரகிக்கு புறப்பட்டு செல்கிறது.
14 Jan 2023 11:08 PM GMT
ஜனநாயகத்தில் ஒருவரை கடவுள் ஆக்கினால், அது சர்வாதிகாரம் - மல்லிகார்ஜுன கார்கே

ஜனநாயகத்தில் ஒருவரை கடவுள் ஆக்கினால், அது சர்வாதிகாரம் - மல்லிகார்ஜுன கார்கே

ஜனநாயகத்தில் ஒருவரை கடவுளாக்கினால், அது ஜனநாயகம் இல்லை என்றும், அது சர்வாதிகாரம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
8 Jan 2023 9:41 PM GMT
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர்

புதிய நாடாளுமன்ற கட்டிடம், மார்ச் மாதம் திறக்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி, அந்த கட்டிடத்தில் நடக்கிறது.
30 Dec 2022 7:23 PM GMT
லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில் சில ஆயிரம் இளைஞர்களுக்கே வேலை வழங்குவதா? பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜூன கார்கே தாக்கு

லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில் சில ஆயிரம் இளைஞர்களுக்கே வேலை வழங்குவதா? பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜூன கார்கே தாக்கு

நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடிக் கொண்டிருக்க பிரதமர் மோடி சில ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
5 Nov 2022 8:35 PM GMT
விளம்பரத்துக்காக பணத்தை வீணடிக்காமல் நலத்திட்டங்களை செய்கிறோம்- பிரதமர் மோடி பேச்சு

விளம்பரத்துக்காக பணத்தை வீணடிக்காமல் நலத்திட்டங்களை செய்கிறோம்- பிரதமர் மோடி பேச்சு

விளம்பரத்துக்காக பாஜக அரசு பணத்தை வீணடிக்கவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.
29 Sep 2022 6:26 PM GMT
குஜராத்:  36-வது தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்: 36-வது தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
29 Sep 2022 2:51 PM GMT
ராஜபாதையை பெயர் மாற்றியது போல கவர்னர் மாளிகைகளை கடமை பவன் என மாற்றுங்கள்- சசிதரூர்

ராஜபாதையை பெயர் மாற்றியது போல கவர்னர் மாளிகைகளை 'கடமை பவன்' என மாற்றுங்கள்- சசிதரூர்

ராஜபாதையை பெயர் மாற்றியது போல கவர்னர் மாளிகைகளை ‘கடமை பவன்’ என மாற்றுங்கள் என்று சசிதரூர் கிண்டல் செய்து உள்ளார்.
10 Sep 2022 8:57 PM GMT
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்புள்ளது - பிரதமர் மோடி

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்புள்ளது - பிரதமர் மோடி

ஆசிரியர் தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.
5 Sep 2022 3:54 PM GMT