
தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் போக்குவரத்து மாற்றங்கள்- காவல்துறை அறிவிப்பு
தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
21 Sept 2025 10:15 PM IST
நாளை பிரதமர் மோடி வருகை: தூத்துக்குடியில் வாகன போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரும் மிகமுக்கிய நபர்களின் வாகனங்களை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் தூத்துக்குடி விமான நிலையத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.
25 July 2025 4:04 PM IST
பனிமய மாதா கோவில் திருவிழா: தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம்
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழாவையொட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு வடக்கே வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
24 July 2025 7:52 PM IST
வீரசக்கதேவி கோவிலுக்கு வரும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: தூத்துக்குடி காவல்துறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் உற்சவ திருவிழா நாளை முதல் தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
8 May 2025 11:28 AM IST
9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே பொதுமக்கள் வரவேண்டாம் - போலீசார் அறிவிப்பு
ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுகிறது. அப்போது அதன் அருகே பொதுமக்கள் வரவேண்டாம். ஆடு, மாடுகள் சுற்றி திரியாமல் அதன் உரிமையாளர்கள் பார்த்து கொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
7 Jan 2023 9:40 AM IST




