
பல பெண்களுடன் தொடர்பில் இருந்த போலீஸ் ஏட்டு.. மனைவி எடுத்த அதிரடி முடிவு
அடிக்கடி வாட்ஸ்-அப்பில் பல பெண்களிடம் போலீஸ் ஏட்டு பேசி இருந்ததையும், ஆபாச படங்கள் வைத்திருந்ததையும் அவரது மனைவி கண்டுபிடித்தார்.
29 July 2025 2:38 AM IST
திருநெல்வேலி: விபத்து மரணங்கள் இந்த ஆண்டு 48 சதவிகிதம் குறைவு-காவல்துறை தகவல்
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இதுவரை விபத்து மரணங்கள் 48 சதவிகிதம் குறைந்துள்ளது என்று நெல்லை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
5 April 2025 5:38 PM IST
தலைமை ஆசிரியரை தாக்கி பள்ளிக்கு பூட்டுபோட்டபள்ளி நிர்வாகியை பிடிக்க தனிப்படை:கல்வித்துறைக்கு போலீசார் அறிக்கை
தேனியில் தலைமை ஆசிரியரை தாக்கி பள்ளிக்கு பூட்டுபோட்ட பள்ளி நிர்வாகியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதுகுறித்து கல்வித்துறைக்கு போலீசார் அறிக்கை அளித்தனர்.
14 April 2023 12:15 AM IST
விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: 31 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கொடுங்கையூர் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவில் பணியாற்றும் 31 போலீசாரை சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.
20 Jun 2022 5:43 PM IST




