
ஆயுதங்கள், வெடிகுண்டு என தமிழ்நாட்டை கொலைக் களமாக மாற்றி வரும் தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
13 Aug 2025 6:07 AM
தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்தது பட்டாசு: காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டாசு வெடித்தது தொடர்பாக விசாரணை நடந்து வருவதால், தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2025 2:04 PM
மாணவர் சேர்க்கை குறைவு: 80 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறுத்தம்
நடப்பு கல்வியாண்டில் 80 கல்லூரிகள் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்காமல், மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன.
29 July 2025 12:33 AM
எட்டயபுரம் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மே 23 வரை மாணவியர் சேர்க்கை: கலெக்டர் தகவல்
எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026-ம் கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை இணையதளம் மூலம் மே 23 வரை நடைபெற உள்ளது என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
21 May 2025 8:27 AM
தொடர்ந்து சரியும் டிப்ளமோ மாணவர் சேர்க்கை: நடப்பு கல்வியாண்டில் 15 பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடல்
மாணவர் சேர்க்கை சரிவு காரணமாக கடந்த 2024-25-ம் கல்வியாண்டில் 17 பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்பட்டது.
19 May 2025 11:26 PM
பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்தால் சிறப்பு வாய்ப்பு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு நிலுவைப் பாடங்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
15 March 2025 10:50 AM
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய படிப்புகள்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய படிப்புகள் தொடர்பாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
29 Jan 2025 1:17 AM
ரத்த தான முகாம்
டாக்டர் எம்.ஜி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.
30 Jun 2023 10:27 AM
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடக்கம்
தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
20 May 2023 3:01 AM