பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு

பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு

வழித்தடத்தின் மொத்த நீளம் 43.63 கி.மீ. என சாத்தியக்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jan 2024 5:07 PM GMT
ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று முதல் 22-ந்தேதி வரை தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி தற்காலிக நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்கம்

ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று முதல் 22-ந்தேதி வரை தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி தற்காலிக நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்கம்

ஆயுத பூஜையை முன்னிட்டு தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லியில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையங்களில் இருந்து இன்று முதல் 22-ந்தேதி வரை பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.
20 Oct 2023 10:27 AM GMT
பூந்தமல்லியில் இந்த ஆண்டு இறுதிக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவு - மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் தகவல்

பூந்தமல்லியில் இந்த ஆண்டு இறுதிக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவு - மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் தகவல்

பூந்தமல்லி பகுதியில் இந்த ஆண்டு இறுதிக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடையும். விரைவில் கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரையில் சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.
13 Feb 2023 5:28 AM GMT