
கூடுதல் தண்ணீர் திறப்பு எதிரொலி:லோயர்கேம்ப் நிலையத்தில் மின்உற்பத்தி அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணையில் இ்ருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2023 6:45 PM GMT
லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைவு
கூடலூர் அருகே லோயர்கேம்ப் நிலையத்தில் மின்உற்பத்தி குறைந்தது.
31 Dec 2022 6:45 PM GMT
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
மின் தேவை குறைந்ததால் அனல் மின் நிலைய 2-வது நிலையின் 1-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
23 Oct 2022 11:25 AM GMT
புயலால் மின்உற்பத்தி பாதிப்பு: இருளில் மூழ்கிய கியூபா..!!
புயலால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கியூபா நாடு முழுவதும் இருளில் மூழ்கியது.
28 Sep 2022 8:38 PM GMT
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
1 Sep 2022 9:01 AM GMT
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 23-ஆம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது
31 Aug 2022 6:55 AM GMT
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
25 Aug 2022 7:48 AM GMT
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
11 July 2022 4:04 PM GMT
"அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி" - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
தமிழகத்தில் மட்டுமே குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதிக்கான ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
12 Jun 2022 11:59 AM GMT
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
4 Jun 2022 6:34 AM GMT