
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு..!!
போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. .
24 Dec 2023 5:25 PM
விழுப்புரத்தில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி ஆசிரியர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
15 Dec 2023 8:27 AM
இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல்
தேனி அருகே இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
22 Oct 2023 7:45 PM
புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
21 Oct 2023 8:03 PM
பெண்ணின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து மோசடி:கணவர், மாமனார்-மாமியார் உள்பட 6 பேர் மீது வழக்கு
பெண்ணின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்தது தொடா்பாக கணவர், மாமனார்-மாமியார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனா்.
16 Oct 2023 1:34 AM
அம்பத்தூரில் வீடு புகுந்து ஆட்டோ டிரைவர் கொலை: மகன் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கிய தாய் - கூட்டாளிகள் 4 பேருடன் கைது
அம்பத்தூரில் வீடு புகுந்து ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மகன் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலையை அரங்கேற்றியது தெரிந்தது.
14 Oct 2023 4:18 AM
ஊராட்சி செயலாளர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு
ஊராட்சி செயலாளர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
10 Oct 2023 6:54 PM
பா.ஜனதா எம்.பி., காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
ஜனதா தரிசன நிகழ்ச்சியில் மோதல் சம்பவம் தொடர்பாக பா.ஜனதா எம்.பி., காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கோலார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
30 Sept 2023 6:45 PM
11 ஏக்கர் நிலத்தை அபகரித்த சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு
இறந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து 11 ஏக்கர் நிலத்தை அபகரித்த சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
28 Sept 2023 6:45 PM
பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விவசாயி பலி:அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
மோகனூரில் பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
24 Sept 2023 6:45 PM
கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர்
குறிஞ்சிப்பாடி அருகே கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
22 Sept 2023 6:45 PM
சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் மீது வழக்கு
ஸ்ரீமுஷ்ணத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
25 Aug 2023 7:01 PM