
வியாசர்பாடி பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்
வியாசர்பாடி பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
9 May 2023 2:58 AM GMT
சோழவரம் ஒன்றியத்தில் பயன்பாடு இல்லாத இடத்தில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகார்
சோழவரம் ஒன்றியத்தில் பயன்பாடு இல்லாத இடத்தில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
24 March 2023 11:22 AM GMT
ரேஷன்கடையில் வழங்கிய அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக பொதுமக்கள் புகார்
கெலமங்கலம் அருகே ரேஷன்கடையில் வழங்கிய அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருப்பதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
20 Feb 2023 6:45 PM GMT
கும்மிடிப்பூண்டியில் சாலையோரம் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு; பொதுமக்கள் புகார்
கும்மிடிப்பூண்டியில் சாலையோரம் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் எரிப்பதை கைவிட வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Dec 2022 12:06 PM GMT
ஆண்டிப்பட்டி பகுதியில் ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை? பொதுமக்கள் புகார்
ஆண்டிப்பட்டி பகுதியில் ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
25 Sep 2022 4:17 PM GMT
சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மின்கட்டணம் அளவு எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார்
சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மின்கட்டணம் அளவு எடுக்காமல் கடந்த மாத தொகையை செலுத்துமாறு நிர்ப்பந்தித்து உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
27 May 2022 12:52 PM GMT