
சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி பொதுநல மனு தாக்கல்: இருமல் மருந்து வழக்கில் இன்று விசாரணை
இதுதொடர்பாக பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி, பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
10 Oct 2025 7:07 AM IST
வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு - விரைவில் விசாரணை
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
28 Aug 2025 7:39 AM IST
அமைச்சர் பொன்முடியின் பதவிக்கு சிக்கல்.. சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
16 April 2025 2:09 PM IST
அனைத்து வகையான பொதுநல வழக்குகளை மதுரை ஐகோர்ட்டு விசாரிக்கலாம் - ஐகோர்ட்டு உத்தரவு
13 மாவட்டங்கள் தொடர்புடைய பொதுநல வழக்குகளை மட்டுமே ஐகோர்ட்டு மதுரை கிளை விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு மாற்றி அமைக்கப்பட்டது.
3 April 2024 10:30 PM IST
நடராஜர் கோவில்"கனகசபை நடைமுறை" தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை - சென்னை ஐகோர்ட்டு
நடராஜர் கோவிலில் கனகசபை நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
14 Oct 2023 3:02 PM IST
வலியில்லாமல் மரண தண்டனை நிறைவேற்றக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு - ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு
நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
2 May 2023 2:07 PM IST
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் கோரும் பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் கோரும் பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
7 Feb 2023 12:39 AM IST
பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு கோர்ட்டு எச்சரிக்கை.!
அரசு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெற்றுள்ளதாக வழக்கு தொடர்ந்தவருக்கு கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
17 Aug 2022 9:06 PM IST




