
எந்த காலக்கெடுவுக்கும் அஞ்சி இந்தியா செயல்படாது: மத்திய மந்திரி பியூஷ் கோயல்
ராகுல் காந்தியும், அவரது கட்சியும் எதிர்மறை விஷயத்தையே பரப்பி வருகின்றனர் என்று பியூஸ் கோயல் கூறினார்.
5 July 2025 11:06 AM
பெருநகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு எட்டாகனியாகி விட்டது - ராகுல்காந்தி
நிறைய இதயங்களில், ஒரு நாள் நமக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கும் என்ற ஒரு கனவு இருக்கிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
26 Jun 2025 9:01 AM
ராகுல்காந்தி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன்? பாஜக கேள்வி - காங்கிரஸ் பதில்
ராகுல்காந்தி அடிக்கடி காணாமல் போவதாக பாஜக விமர்சித்துள்ளது.
24 Jun 2025 8:28 AM
பிரதமர் மோடி முழக்கமிடுவதில் தேர்ச்சி பெற்றுள்ளார்; தீர்வு காண்பதில் அல்ல - ராகுல் காந்தி
மற்றவர்களுக்கு ஒரு சந்தையாக இருப்பதை நாம் நிறுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 8:26 AM
டெல்லி சுனேரி பாக் சாலையில் ராகுல் காந்திக்கு புதிய பங்களா
சுனேரி பாக் பங்களாவில் குடியேர ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19 Jun 2025 1:20 PM
ராகுல் காந்தியுடன் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா சந்திப்பு
பெங்களூர் நெரிசல் சம்பவம் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளது.
10 Jun 2025 6:46 AM
'2047 பற்றிய கனவுகளை மோடி அரசு விற்க ஆரம்பித்துவிட்டது' - ராகுல் காந்தி
மோடி அரசாங்கம் 2025 பற்றி பேசுவதை நிறுத்திவிட்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 10:42 AM
மராட்டிய தேர்தலில் முறைகேடா? மக்கள் தீர்ப்பை ராகுல்காந்தி அவமதிக்கிறார் - தேவேந்திர பட்னாவிஸ்
எதிர்வரும் தேர்தல்களின் தோல்விகளுக்கு ராகுல்காந்தி சாக்குபோக்குகளை தயாரித்து வருகிறார் என்று மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
8 Jun 2025 4:09 PM
'எனது கேள்விகளுக்கு மழுப்பாமல் பதில் தாருங்கள்'- தேர்தல் கமிஷனுக்கு ராகுல் காந்தி பதில்
கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
8 Jun 2025 3:29 AM
மராட்டிய தேர்தல் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு: தேர்தல் ஆணைய வட்டாரங்கள் நிராகரிப்பு
பீகார் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
8 Jun 2025 12:57 AM
'குற்றங்களின் தலைநகரமாக பீகார் மாறிவிட்டது' - ராகுல் காந்தி
பீகார் மாநிலம் முன்பு அமைதி மற்றும் நீதியின் அடையாளமாக திகழ்ந்தது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
6 Jun 2025 2:14 PM
'எந்த கொண்டாட்டமும் மனித உயிருக்கு நிகரானது அல்ல' - ராகுல் காந்தி
பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
4 Jun 2025 3:15 PM