ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே ராகுல் யாத்திரை - அமித்ஷா தாக்கு

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே ராகுல் யாத்திரை - அமித்ஷா தாக்கு

காங்கிரஸ் அரசாங்கம் அமைந்துவிட்டால் பீகாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊடுருவல்காரர்கள் மட்டுமே இருப்பார்கள் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
18 Sept 2025 11:56 AM
ராகுல் காந்தியின் யாத்திரை வாக்கு திருட்டுக்கானது அல்ல; அது... அமித்ஷா பரபரப்பு பேச்சு

ராகுல் காந்தியின் யாத்திரை வாக்கு திருட்டுக்கானது அல்ல; அது... அமித்ஷா பரபரப்பு பேச்சு

நம்முடைய இளைஞர்களுக்கு பதிலாக, வாக்கு வங்கி ஊடுருவல்காரர்களுக்கு, ராகுல் பாபா வேலைவாய்ப்புகளை வழங்கி கொண்டிருக்கிறார் என அமித்ஷா பேசியுள்ளார்.
18 Sept 2025 9:19 AM
சிறுவனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய ராகுல் காந்தி

சிறுவனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய ராகுல் காந்தி

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது.
17 Sept 2025 12:43 PM
பிரதமர் மோடி பிறந்தநாள்: ராகுல் காந்தி, பினராயி விஜயன் வாழ்த்து

பிரதமர் மோடி பிறந்தநாள்: ராகுல் காந்தி, பினராயி விஜயன் வாழ்த்து

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
17 Sept 2025 4:37 AM
ஆய்வுக்கூட்டத்தில் ராகுல்காந்தி - உ.பி. மந்திரி கடும் வாக்குவாதம்

ஆய்வுக்கூட்டத்தில் ராகுல்காந்தி - உ.பி. மந்திரி கடும் வாக்குவாதம்

ராகுல் காந்தியுடன் மந்திரி வாக்கு வாதம் செய்யும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
12 Sept 2025 11:25 PM
பிரதமர் மோடியின்  மணிப்பூர் பயணம் குறித்து ராகுல் காந்தி கருத்து

பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் குறித்து ராகுல் காந்தி கருத்து

கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல உள்ளார்.
12 Sept 2025 5:14 PM
வாக்குத் திருட்டு நடைபெற்றதற்கான தகுந்த ஆதாரங்களை வழங்க உள்ளோம் - ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு நடைபெற்றதற்கான தகுந்த ஆதாரங்களை வழங்க உள்ளோம் - ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு என்ற புகார், உண்மை என்பதால்தான் காட்டுத் தீ போல பரவி வருகிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
11 Sept 2025 1:50 PM
நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்தது நிரூபணம்-ராகுல்காந்தி மீண்டும் குற்றச்சாட்டு

நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்தது நிரூபணம்-ராகுல்காந்தி மீண்டும் குற்றச்சாட்டு

நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்திருப்பது நிரூபணமாகி உள்ளது என்று ராகுல்காந்தி மீண்டும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
10 Sept 2025 7:13 PM
கிரேட் நிகோபார் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை நசுக்கும் தவறான சாகசம் - ராகுல் காந்தி

கிரேட் நிகோபார் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை நசுக்கும் தவறான சாகசம் - ராகுல் காந்தி

கிரேட் நிகோபார் திட்டத்தால் தீவில் உள்ள பூர்வகுடி மக்கள் புலம்பெயர நேரிடும் என்று பழங்குடியினர் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
8 Sept 2025 11:24 AM
ராகுல்காந்தியின் முயற்சிக்கு வலிமை சேர்க்க அணி திரண்டு வாருங்கள் - செல்வப்பெருந்தகை அழைப்பு

ராகுல்காந்தியின் முயற்சிக்கு வலிமை சேர்க்க அணி திரண்டு வாருங்கள் - செல்வப்பெருந்தகை அழைப்பு

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் கட்சியினர் அணிதிரண்டு வர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.
4 Sept 2025 6:35 PM