
தூத்துக்குடி-மும்பை இடையே புதிய ரெயில் எப்போது? ரெயில்வே மந்திரியிடம் கனிமொழி எம்பி கேள்வி
புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துதல், ரெயில் சேவைகளை நீட்டித்தல் ஆகியவை ரெயில்வே துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் செயல்முறைகளாகும் என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
23 July 2025 7:15 PM IST
தருமபுரி மொரப்பூரில் திருப்பதி எக்ஸ்பிரஸ் நின்று செல்ல மத்திய ரெயில்வே மந்திரியிடம் தி.மு.க. எம்.பி. கோரிக்கை
வந்தே பாரத் ரெயில் மொரப்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. செந்தில் குமார் வலியுறுத்தியுள்ளார்.
24 Dec 2023 11:26 PM IST
இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் நிலையம் - ரெயில்வே மந்திரி வெளியிட்ட வீடியோ
மும்பை-ஆமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
8 Dec 2023 11:26 AM IST
ரெயில் நிலைய மறுசீரமைப்பு என்ற பெயரில் டிக்கெட் விலையை உயர்த்தவில்லை - ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
சாமானியர்களின் வாழ்க்கையை உயர்த்த பிரதமர் மோடி உழைத்து வருகிறார் என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
6 Aug 2023 7:53 PM IST




