
தென் மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
29 Dec 2025 1:30 AM IST
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது
26 Dec 2025 1:30 AM IST
4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
25 Dec 2025 10:59 AM IST
கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
24 Dec 2025 1:41 PM IST
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Dec 2025 2:42 PM IST
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை, வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு
மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஐக்கிய அரசு அமீரகம்.
19 Dec 2025 6:06 PM IST
தொடர் மழை.. சங்கரன்கோவிலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தென்காசி மற்றும் சங்கரன் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
17 Dec 2025 12:06 PM IST
சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை
சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது
16 Dec 2025 11:34 AM IST
தமிழகத்தில் 14-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2025 5:14 AM IST
இரவு 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
5 Dec 2025 7:33 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
5 Dec 2025 4:43 PM IST
முற்றிலும் வலு குறைந்த டிட்வா புயல்.. 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 Dec 2025 10:56 AM IST




