கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம்

கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம்

பக்தர்கள் குவிந்து வருவதால், அனைவரும் விழாவை காண போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
22 Nov 2023 11:35 PM GMT
கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு நாளை கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகள் தொடங்கின

கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு நாளை கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகள் தொடங்கின

நாளை காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடக்கிறது.
21 Nov 2023 11:01 PM GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்ட தேவபிரசன்னம் பார்க்கப்பட்டது

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்ட தேவபிரசன்னம் பார்க்கப்பட்டது

ராஜகோபுரம் கட்டும் பணிக்கானன கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது.
17 Sep 2023 9:52 PM GMT
திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்தில் தேன் கூடுகள் - பீதியில் பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்தில் தேன் கூடுகள் - பீதியில் பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்தின் கிழக்கு பகுதியில் 6 இடங்களில் தேனீக்கள் தேன் கூடுகளை கட்டியுள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பீதியில் உள்ளனர்.
5 Aug 2023 7:43 AM GMT
திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்திற்கு புதிய வாசற்கால் தூண்கள் அமைக்க முடிவு - பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை

திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்திற்கு புதிய வாசற்கால் தூண்கள் அமைக்க முடிவு - பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை

கும்பாபிஷேக விழாவுக்கு முன்னர், திருத்தணி முருகன் கோவில் ராஜகோபுரத்திற்கு புதிய வாசற்கால் தூண்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டதையடுத்து, வாசற்கால் தூண்கள் தேர்வு செய்யப்பப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 May 2023 9:05 AM GMT
சென்னை பத்மாவதி தாயார் ஆலய சிறப்பு அம்சங்கள்

சென்னை பத்மாவதி தாயார் ஆலய சிறப்பு அம்சங்கள்

திருச்சானூரில் அருள் பாலிக்கும் பத்மாவதி தாயார் கோவிலை போன்று இந்தியாவில் 2-வதாக சென்னை தியாகராய நகரில் ஜி.என்.செட்டி சாலையில் பத்மாவதி தாயார் அருள் பாலிக்கும் கோவிலுக்கு மன்னர் கால முறையில் கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது.
17 March 2023 10:07 AM GMT